முறையான சடங்குகள் இல்லாத இந்து திருமணத்தை அங்கீகரிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
இந்து திருமண சட்டப்படி, முறையான சடங்குகள் இல்லாத திருமணங்களை அங்கீகரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
1 May 2024 7:26 PM GMTகர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் - அமைச்சர் துரைமுருகன்
கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
1 May 2024 4:50 AM GMTதேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டது ஏன்? அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
கெஜ்ரிவால் வழக்கில் மே 3-ம் தேதி பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 April 2024 12:43 PM GMTவாச்சாத்தி வன்கொடுமை வழக்கு - தண்டனையை எதிர்த்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ஒத்திவைப்பு
வாச்சாத்தி வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை இறுதி வாரத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
30 April 2024 10:00 AM GMTபதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து... உத்தரகாண்ட் அரசு அதிரடி
பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
30 April 2024 7:45 AM GMTமதவெறுப்புணர்வை தூண்டியதாக புகார்: அண்ணாமலைக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை நீட்டிப்பு
அண்ணாமலை மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 April 2024 10:56 PM GMTஅங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளிவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறையின் ரிட் மனு மீதான விசாரணை ஜூலை 18-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
29 April 2024 8:43 PM GMTமே.வங்கத்தில் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்: சி.பி.ஐ விசாரணைக்கு தடை
மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் பணிநீக்க விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
29 April 2024 2:17 PM GMTஜாமின் கேட்டு ஏன் மனு தாக்கல் செய்யவில்லை? கெஜ்ரிவால் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
கைதே சட்டவிரோதம் என்பதால் அதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கெஜ்ரிவால் தரப்பு வாதிட்டது.
29 April 2024 1:03 PM GMTஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நபர் தற்கொலை: தமிழ்நாடு அரசு எப்போது விழிக்கும்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 April 2024 11:19 AM GMTபெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு
பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
29 April 2024 9:00 AM GMTசெந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது.
29 April 2024 6:03 AM GMT